அருள்மிகு ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில், புதுக்கோட்டை
God Name : குறிப்பிடப்படவில்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
காலடியில் இருக்கும் மூலஸ்தானம் போலவே இங்கும் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டு, அதன் மண்டபத்தின் மையப் பகுதியில் ஆதி சங்கரரின் அழகிய திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதற்கு சற்று மேலே ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கொண்டு ஆசி வழங்குகின்றாள். அழகிய பளிங்கு விக்ரஹம். ஸ்ரீ சக்ர மஹாமேரு அமையவிருக்கிறது. ராஜராஜேஸ்வரியை பிரதிஷ்டை செய்ததும் சாந்நித்யம் கூடி விட்டதாக கூறுகின்றனர். ஏழு திக்குகளிலும் - ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சநேயர், பிரதோஷ சிவன், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ சங்கர துர்க்கா, வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான் ஆகிய விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.