அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி திருக்கோவில் (கூடுவாஞ்சேரி - மாடம்பாக்கம்)
God Name : ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
முன்பொரு சமயம் கொள்ளையர்கள் இவ்வாலயத்தை சூறையாடியபோது தாயாருடைய மாங்கல்ய சரடு இங்கேயே விழுந்து விட்டது என்றும், எனவே பெண்கள் மாங்கல்ய பாக்யம் நிலைக்க தாயாரை வழிபடுகின்றனர் எனவும், கேதார கௌரி விரதம் இருந்து பூஜிக்கின்றனர் என்றும் குறிப்பொன்று கூறுகிறது. குறிப்பு: பட்டாச்சார்யார் வீடு அருகிலேயே உள்ளது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தாயார் மஹாலட்சுமியை தனது தொடை மீது இருத்தியுள்ளார். வாகனங்களுடன் காணப்படும் நவகிரகங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.