அருள்மிகு புருஷோத்தம்மன் திருக்கோவில் (மேலூர்)

God Name : ஸ்ரீ புருஷோத்தமர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

சிவகங்கை

Call : +91-

மூலஸ்தானத்தில் ஸ்ரீ புருஷோத்தமர் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மண்வளத்தை ஆராயும் முயற்சியில், விபரங்களின்படி, மேலான மண்வளமுள்ள பகுதி ஒன்றிலுள்ள அரசமரத்தின் கீழே புதையுண்டிருந்த விக்ரஹங்களை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக ஸ்தல வரலாறு. மேன்மைகள் பல கொண்டிருந்ததால் மேலூர் என அழைக்கலாயிற்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.