அருள்மிகு உந்தி பூத்த பெருமாள் திருக்கோவில் (தொண்டி)

God Name : உந்தி பூத்த பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக சேவை சாதிக்கும் உந்தி பூத்த பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. ஒன்பதரை அடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் காணப்படுகிறார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் கமலத்திலிருந்து பிரம்மா தோன்றியதும் தானும் பிரம்மாவும் வேறில்லை என தரிசனம் தருகிறார். இத்தலத்து ஸ்தல விநாயகரின் அழகு வர்ணிக்க முடியாதது. ஆதி சங்கரரை கணேச பஞ்சரத்னம் பாட வைத்தவர். தனி சந்நிதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். கலையம்சத்துடன் கூடிய சிற்பங்கள் கொண்ட மகா மண்டபம், அர்த்த மண்டபம், ராஜ கோபுரம் யாவும் அற்புதமாக இருக்கின்றன. இங்குள்ள சிவாலயத்தில் சிதம்பரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பிரசித்தி பெற்ற தொண்டி அம்மன் ஆலயமும் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.