அருள்மிகு உத்தர சபரிகிரீஸ்வரர் திருக்கோயில் (மடிப்பாக்கம்)

God Name : ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - ஐயப்ப சுவாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - ஐயப்ப சுவாமி மூலவராக எழுந்தருளி அருள் புரிகின்றார். ஜெகஜ்யோதியாக தரிசனம் தரும் ஐயப்பனின் திவ்ய ரூபம், கண்களையும் மனதையும் விட்டு அகலாது. கீழ் தளத்தில் நிறைய சந்நிதிகளும் அநேக மூர்த்தங்களும் உள்ளன. கணபதி, மகிஷாசூரமர்த்தினி, முருகன், நாகராஜா, நவக்கிரகங்கள், ஆஞ்சநேயர் ஆகியோரை சேவிக்கலாம். சபரிமலையில் உள்ளது போலவே பதினெட்டாம்படி இருக்கின்றது. அங்குள்ளது போலவே பூஜா விதிமுறைகள் கொண்டுள்ள ஸ்தலம். 41 நாட்கள் விரதங்களை அனுஷ்டித்து, இந்தப் பதினெட்டாம்படிகளில் ஏறி, ஐயப்பனை தரிசிக்க வேண்டும். 7.6.1978ல் பிரதிஷ்டா அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.