அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் (திருவட்டாறு)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
தருமபுரி
Call : +91-
வேட்டையை முடித்துவிட்டு ஆலயம் திரும்பும் ஆதி கேசவப் பெருமாளை, உள்ளே வர விடாமல் தடுக்கும் லட்சுமி தேவி, பெருமாளின் பதிலால் திருப்தியடையவில்லை. பின்னர் தளியல் முத்தாரம்மன் சாட்சியாக, தான் வேட்டையாடி விட்டுத்தான் வருவதாக பெருமாள் கூறிய பிறகே, லட்சுமி தேவி அமைதியடைந்து பெருமாளை உள்ளே அனுமதிப்பாளாம். இந்த நிகழ்ச்சியை பள்ளி வேட்டை திருவிழாவில் ஐதீகமாய் கொண்டாடுகின்றனர். கொடை விழாவின் ஒரு பகுதியாக, செவ்வாய் இரவு எட்டு மணிக்கு நடைபெறும் ஒடுக்கு பூஜை சமயத்தில், தெரு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, ஊரே நிசப்தமாகியுள்ள வேளையில், அம்மனின் பரிவாரங்களுக்கு நைவேத்யம் படைக்கின்றனர். நோய் கொண்டவர்கள் அதிலிருந்து குணமடைய அம்மனுக்கு மண்டையப்பம் நிவேதனம் செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள முத்தாரம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். தளியல் முத்தாரம்மன் என்று பிரசித்தம். அருகே பிறைசூடிய சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். ஆடல்வல்லான் தரிசனம் தருகின்றார். மூலவரின் திருவுருவமும் உற்சவரின் திருவுருவமும் கொள்ளை அழகு. கடுசர்க்கரை யோகம் எனும் விசேஷக் கலவையால் உருவாக்கப்பட்டவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.