அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி திருக்கோவில், பள்ளிக்கரணை
God Name : ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
800 ஆண்டுகள் முற்பட்ட ஆலயம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி மேற்கே திருமுக மண்டலம் கொண்டு, வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மடியில் அமர்ந்துள்ள தாயார் மஹாலட்சுமியின் இடுப்பைக் கையால் அணைத்தபடி காட்சி தருகின்றார். தேஜஸான அழகிய திருமேனி. பிரசன்ன வெங்கடேசர், கோதண்டராமர், சங்கு - சக்கர வீரசக்தி குபேர ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். அழகான தீபஸ்தம்பம் - அதில் ஆஞ்சநேயர், சங்கு, சக்கரம் ஆகியன உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.