அருள்மிகு முருகநாதீஸ்வரர் திருக்கோயில் (மாம்பாக்கம்)
God Name : முருகநாதீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
மூலஸ்தானத்தில் முருகநாதீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். ஜோதி வடிவாய் பிரகாசிக்கும் லிங்கம். அம்பாள் தேவநாயகி அழகே உருவானவள். கற்பக விநாயகர், பைரவர், சந்திரன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கோஷ்டத்து மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. இங்கு ஆதியில் வள்ளி-தெய்வயானை உடனாய முருகன் கோயில் கொண்டிருந்ததாகவும், பின்னர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் முருகநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.