அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில், நங்கநல்லூர்
God Name : ஸ்ரீ வர சித்தி விநாயகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வர சித்தி விநாயகர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். மிகவும் அழகு வாய்ந்த திருமேனி. மிகுந்த வரப்பிரசாதி என்பர். வள்ளி - தெய்வயானை சகித முருகப் பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள், கோதண்டராமர், லக்ஷ்மணர் - சீதா தேவி, பக்த ஆஞ்சநேயர் ஆகிய சந்நிதிகளும் இங்கு உள்ளன. நங்கநல்லூரில் முதலில் தோன்றிய பழமையான கோவில் இது என்பர். காஞ்சி மகா பெரியவர் நங்கநல்லூர் வரும்போது இங்கு தங்குவது வழக்கம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.