அருள்மிகு ஸ்ரீ சத்யநாராயணப் பெருமாள் திருக்கோவில், நங்கநல்லூர்

God Name : ஸ்ரீ சத்யநாராயணப் பெருமாள்

மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சத்யநாராயணப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சங்கு, சக்கரம் மற்றும் அபய-வரத ஹஸ்தங்களுடன் சேவை சாதிக்கின்றார். பெருமாளின் மார்பின் மத்தியில் மஹாலட்சுமி காணப்படுகின்றாள். பௌர்ணமி தினங்கள் விசேஷமானவை. இங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. தயிர் சாதம் நைவேத்யம் செய்து மூன்று முறை பிரதட்சிணம் வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.