அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோவில் (விராலிக்காடு)

God Name : சென்னியாண்டவர்

திருக்கழுக்குன்றம் கோவில்

வேலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக சென்னியாண்டவர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவரது அழகான திருமுகம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருகின்றார். அர்த்த மண்டபத்தில் விநாயகரும், கன்னிமூலை கணபதியும், வள்ளி-தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியரும் எழுந்தருளியுள்ளனர். ரிஷிகேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட காசி விஸ்வநாதரும், காசி விசாலாட்சியும் நடுநாயகமாக எழுந்தருளியுள்ளனர். பைரவர், துர்க்கை ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். ஆலயத்தின் முன்புறம் பெரிய அரசமரமும், அதனடியில் விநாயகரும் காணலாம். வலச்சுற்று முழுவதுமாக நாவல் மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள் மிகுந்து காணப்பட்டு பசுமையாகக் காட்சியளிக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.