அருள்மிகு சிவசுப்ரமண்யர் திருக்கோவில் (ஆலந்தூர்)
God Name : சிவசுப்ரமண்யர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவர் சிவசுப்ரமண்யர் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு, மயில் மீதமர்ந்தபடி, கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். அருகே இடும்பன் காட்சி தருகிறார். வலது புறமாக விநாயகப் பெருமானும், இடது புறமாக விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரும் தரிசனம் தருகின்றனர். விதானத்திலுள்ள சிற்பங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. இடுப்பில் புல்லாங்குழல் செருகி காட்சி அளிக்கும் வேணுகோபாலரின் திருவுருவம் கொள்ளை அழகு. ராதா - ருக்மணி தேவியர்கள் உடன் உள்ளனர். இரு மனைவிகளுடன் தரிசனம் தரும் சூரியன், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.