அருள்மிகு ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் (உக்கடம்)
God Name : ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பூமி தேவி, நீளா தேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மஹாலட்சுமி தாயார் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
ஸ்ரீ லட்சுமி தேவியை தாங்கியபடி ஸ்ரீ ஹயக்ரீவர் எழுந்தருளி சந்நிதி கொண்டுள்ளார். திராட்சை மாலை, ஏலக்காய் மாலைகளை சேவார்த்திகள் அணிவித்து வழிபடுகின்றனர். ஸ்ரீ ஹயக்ரீவரின் பஞ்சலோகத் திருமேனி அழகாக உள்ளது. ஆஞ்சநேயரையும் சேவிக்கலாம்.
உத்ராயண வாசல், தட்சிணாயண வாசல் என இரண்டு வாசல்களும், சொர்க்க வாசலும் இருப்பது கூடுதல் விசேஷம்.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.