அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோயில் (ஆலந்தூர்)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஆலயத்துள் நுழைந்ததும் முதல் தரிசனமாக துவிஜ விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, மண்டபத்தின் இருபுறமும் சுதை சிற்பங்களாக காட்சி தரும் வேம்புலி அம்மனையும் கஜலட்சுமியையும் வணங்கி, பின் பிரதான கருவறை செல்கின்றனர்.
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள வேம்புலி அம்மன் சர்வாலங்கார பூஜிதையாக, பேரெழில் கொண்ட திருவுருவமாக காட்சியளிக்கின்றார். அலங்கார மண்டபத்தில் உற்சவ அம்மன் தரிசனம் தருகிறாள். தியான மண்டபம் ஒன்றும் உள்ளது.
அரசு மற்றும் வேம்பு இணைந்த விருட்சத்தின் கீழ் பெரிய பாம்பு புற்றும் அதில் வாழும் நாகத்தையும், பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆடி மாதம் 10 நாட்கள் நடைபெறும் உற்சவமும், தீ மிதித்தலும் பிரசித்தி பெற்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.