அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவில் (கௌரிவாக்கம்)
God Name : பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். ஆஞ்சநேயர், வராஹர், நரசிம்மர், ஹயக்ரீவர் மற்றும் கருடன் ஆகிய பஞ்சமுகங்கள். உயரமான ஆகிருதியுடன் கூடிய அழகான திருமேனி. சர்ப்பம், கலப்பை, அங்குசம், கலசம், மரம், கபாலம், சஞ்சீவி மலை, புஸ்தகம், கதை மற்றும் அபய ஹஸ்தம் கொண்ட தசபுஜங்களுடன் காட்சி தருகின்றார். மற்றைய பஞ்சமுக ஆஞ்சநேயர் ஸ்தலங்களில் ஐந்து திருமுக மண்டலங்களும் இருப்பது போல் இங்கு தரிசனம் தரவில்லை. முன்புறமாகவே ஐந்து திருமுகங்களும் காணப்படுவது விசேஷம் என்பர். உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ ராமர், சீதா பிராட்டி, லக்ஷ்மணன் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். விநாயகரையும் தரிசித்து ஆசி பெறலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.