அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோவில், வளர்புரம்
God Name : ஸ்ரீ நாகேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ நாகேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சொர்ணவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஸ்ரீ நாகேஸ்வரர். சதுர ஆவுடையாரும் நாகாபரணமும் கொண்டு காட்சி தரும் அழகிய லிங்கம். சுயம்பு மூர்த்தம். கருவறை முன் பிரதோஷ நந்தி காட்சி தருகின்றார்.
அம்பாள் ஸ்ரீ சொர்ணவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார். கருவறையின் முன்னால் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சித்தி விநாயகர், சூரிய-சந்திரர்கள், உற்சவ விக்ரஹங்கள் யாவும் அழகாக இருக்கின்றனர்.
ஆதிசேஷன் தவமிருந்து பூஜித்த சிவலிங்கம் என்பதால், நாகதோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.