ஸ்ரீ கிருஷ்ண ராகவேந்திர சுவாமி மடம் - (தியாகராயநகர்) (உடுப்பி பேஜாவர் மடத்தைச் சேர்ந்தது)
God Name : ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
நுழைந்ததும் வலதுபுறமாக காணப்படுவது ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் மடம். இதனுள் உள்ள சந்நிதானத்தில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீ ஹயக்ரீவர், போதராஜர் மற்றும் வாதிராஜ சுவாமிகள் ஆகியோரை சேவிக்கலாம்.
மூலஸ்தான பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். நித்ய பூஜைகள் சிறப்பாகச் செய்கின்றனர். சத்ய நாராயண பூஜை மற்றும் தியானம் செய்ய ஏதுவாக பெரிய ஹால் ஒன்று உள்ளது. ஆரத்தி மாலை 7.30 மணி.
பௌர்ணமிதோறும் சத்யநாராயண பூஜை சிறப்பாக நடத்துகின்றனர். தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. வீட்டில் சிரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்கு இங்கு சிரார்த்தம் செய்து வைக்கின்றனர். குறைந்த கட்டணமே வாங்கிக்கொண்டு, நியமங்கள் தவறாமல் நடத்திக் கொடுக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.