அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோவில் (அசோக்நகர்)
God Name : ஸ்ரீ மல்லிகேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ மல்லிகேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ மகேசுவரி அம்பிகையாக எழுந்தருளி அருள் புரிகின்றாள். சக்தி விநாயகர், சூரிய-சந்திரர்கள், பைரவர், சனீஸ்வரர், ஹனுமன், கருடன், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ஐயப்பன், சத்யநாராயணா, நவகிரகங்கள், ராம - சீதா - லக்ஷ்மணர் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். தோபா சித்தர் வழிபட்ட கோவில் என்பதால் தோப்பசாமி கோவில் என்றும் கூறுவார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.