அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் (மயிலாப்பூர்)
God Name : வாலீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
வாலி தனது தாயாரின் யோசனைப்படி இத்தலத்திற்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை ஒன்றை செய்து பூஜித்து, நீண்ட நாட்கள் தவமிருந்தான். தான் ஸ்தாபித்த லிங்கத்தை பெயர்த்து எடுத்து தூக்க முயன்றபோது லிங்கத்தை எடுக்க முடியவில்லை. தனது சிரத்தை அறுத்துக்கொள்ள முற்பட்டான். அவனது செயலை தடுத்து அவன் முன் பிரசன்னமான இறைவன் அருள் புரிந்ததாக வரலாறு. சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்று.
மூலவர்: வாலீஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான வாலீஸ்வரர். கிழக்கு நோக்கிய சந்நிதி. அம்பாள் பெரியநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், சிவகாமி சமேத நடராஜர், ஐயப்பன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். தென்மேற்கு மூலையில் பல்லியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.