ஸ்ரீ ராமகிருஷ்ணா சர்வ சமயக் கோவில் (மயிலாப்பூர்)

God Name : ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள், ஸ்ரீ ராமகிருஷ்ணர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

சர்வ சமயங்களை ஒருங்கிணைக்கும் நிலையில் உருவான பிரம்மாண்டமான பிரார்த்தனை மண்டபம். ஆயிரம் பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வசதிக்கேற்ப விசாலமாக அமைத்துள்ளனர். இம்மண்டபத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் திருவுருவத்தை தரிசிக்கலாம். வெள்ளை நிற சலவைக்கல்லில் உருவாக்கியுள்ளனர். ஏழடி உயரமுள்ள அழகான திருவுருவம். தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். ஸ்ரீ சாரதா தேவிக்கும், விவேகானந்தருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மூலவராக ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் சேவை சாதிக்கிறார். இடது மடியில் லட்சுமியை அமர்த்தி தரிசனம் தருகிறார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் உற்சவ மூர்த்தி தரிசனம் தருகிறார். ஆதிசேஷன், விநாயகர், ஆஞ்சநேயர், ராமாநுஜர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.