அருள்மிகு ஸ்ரீ விஜய கோதண்டராமர் திருக்கோவில் (திருவோத்தூர்)
God Name : ஸ்ரீ விஜய கோதண்டராமர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ விஜய கோதண்டராமர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சீதா தேவி, லக்ஷமணன், ஹனுமன், சம்பாதி ஆகியோரையும் சேவிக்கலாம். ஸ்ரீ பாதுகா சேவக ஹனுமார் வரப்பிரசாதி. ஸ்ரீ ராம நவமி உற்சவம் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். 108 கலச திருமஞ்சனம், சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.