ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் (புதுச்சேரி)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
1926ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் என்பவரால் தொடங்கப்பட்ட ஆஸ்ரமம் இது. ஆன்மீக நெஞ்சர்கள் தியானம் செய்யும் இடமாக இது விளங்குகிறது. ஆஸ்ரமம் தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ அரவிந்தர் 1950ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி சமாதி அடைந்தார். இருபத்தைந்து சீடர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்ரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீ அன்னை என்றழைக்கப்படும் மிர்ரா என்பவர் மேற்கொண்டார். தனது 97ஆம் வயது வரை ஆன்மீகத் தொண்டு ஆற்றியும், மக்களுக்கு நல்வழியைக் காட்டியும் வாழ்ந்து, பின்னர் சமாதி அடைந்தார். ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை - இருவரின் சமாதிகளையும் ஆஸ்ரம வளாகத்திற்குள் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.