அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் (திருக்கோலக்கா)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மகாமண்டபத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரதான கருவறையில் திரௌபதி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இங்கு விரித்த கூந்தலுடன் இருக்கும் திரௌபதியையும், கோபம் தணிந்து கூந்தல் முடித்து தலையில் கிரீடத்துடன் காணப்படும் திரௌபதியையும் தரிசிக்கலாம்.
வழிகாட்டி பிள்ளையார், கிருஷ்ணர், துர்க்கை ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். உடல் இல்லாமல் அரவான் தலை மட்டும் உள்ளது. அர்ஜுனனுக்கும் நாககன்னிகைக்கும் பிறந்தவன் அரவான் என்பர்.
மிரட்டும் விழிகளும், பெரிய மீசையும், சிங்கப் பற்களும் கொண்டிருக்கும் அரவானை வழிபடுவோர்களுக்கு தைரியம் வளரும் எனக் கூறப்படுகிறது.
குழந்தை சம்பந்தரை தோளில் சுமந்து சிவபாத ஹ்ருதயர் திருக்கோலக்கா ஸ்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரர் கோவிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. "இப்படிச் செல்க" என வழிகாட்டிய பிள்ளையார் இத்தலத்தில் இருப்பதால், இவருக்கு வழிகாட்டிய பிள்ளையார் எனப் பெயர் வந்தது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.