அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில் (மணிக்கிராமம்)
God Name : திருமேனியழகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மணிகளை வாங்கி விற்று வாணிபம் செய்து வந்தவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் இத்தலம் மணிக்கிராமம் என்ற பெயரைக் கொண்டது. கர்நாடக தேசத்து மன்னன் ஒருவனுக்குப் பிறந்த குழந்தை குஷ்ட நோயால் அவதிப்பட்டு வந்தது. இத்தலத்திற்கு வந்து, இறைவனுக்குச் செய்த அபிஷேக நீரைப் பருகியதால், நோய் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இது ஒரு தேவார வைப்புத்தலம்.
மூலவர் திருமேனியழகர், சிவலிங்க வடிவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். அன்னை சௌந்தரநாயகி உடன் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.