அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் திருக்கோவில் (கருவாழக்கரை)
God Name : மூலவர்: சோமசுந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலவர்: சோமசுந்தரேஸ்வரர், அம்பாள்: மீனாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் சோமசுந்தரேஸ்வரர். அன்னை மீனாட்சி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம்.
தேவகோஷ்டத்து மூர்த்தங்களுள் வனதுர்க்கையின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. பிரகார வலச்சுற்றில் பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சூரிய-சந்திரர்கள், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.