அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில் (திருக்கடைமுடி - கீழையூர்)

God Name : மூலவர்: கடைமுடிநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மூலவர்: கடைமுடிநாதர், அம்பாள்: அபிராமவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கடைமுடிநாதர். உயரமான பாணம் கொண்டு, பதினாறு பட்டைகளுடன் கூடிய ஷோடஸ லிங்க அமைப்பு. அழகான திருமேனி. நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். சுயம்பு மூர்த்தம். "திருக்கடைமுடி உடைய மகாதேவர்" என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. "அந்தி சம்ரக்ஷனீஸ்வரர்" என்று போற்றுவர். மேற்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் அபிராமவல்லி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மிகுந்த வரப்பிரசாதி என்பர். கிளுவை மரத்தின் கீழ் கிளுவைநாதர் எழுந்தருளியுள்ளார். கடைமுடி விநாயகர் ஸ்தல விநாயகராக ஆசி வழங்குகின்றார். வளையம் அணிந்த தட்சிணாமூர்த்தி, நடராஜ மூர்த்தி, பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். எண்கோண வடிவ ஆவுடையார் மீது நவக்கிரக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவிரி வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.