அருள்மிகு பைரவநாதர் திருக்கோவில் (தகட்டூர்)
God Name : பைரவநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலஸ்தானத்தின் பிரதான மூர்த்தியாக பைரவ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். கம்பீரமான தோற்றம். கரங்களில் சூலம், கபாலம், கயிறு, உடுக்கை ஆகியன கொண்டும், சர்ப்பங்களை ஆபரணங்களாக தரித்தும், திகம்பரராக நாய் வாகனத்துடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
மஹா மண்டபத்தில் அமைந்துள்ள ஞான பீடத்தில் சிவ பஞ்சாட்சர யந்திரம் ஸ்தாபித்துள்ளனர்.
பிரகார வலச் சுற்றில் சிவலோக நாதர், சிவகாம சுந்தரி, பிள்ளையார், முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
பைரவரே மூலவராக இருந்து அருள் செய்யும் விசேஷ ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.