அருள்மிகு ஆதி கேசவப் பெருமாள் திருக் கோவில் (இஞ்சிக்குடி)
God Name : ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
அம்பரன் எனும் அசுரனைக் கொன்ற உக்ரம் அடங்காமல் இருந்த காளி தேவியை, சாந்தி பெற்று அடையுமாறு கூறினார் திருமால். அதன்படி தனது காளி வடிவத்தை விடுத்து இத்தலத்திலுள்ள பார்வதீச்சரமுடையார் கோவிலின் சந்தன மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தாள். அப்போது அம்பாளுக்கு துணையாக நின்ற திருமால் இவ்வூரில் ஆதி கேசவப் பெருமாளாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி நாச்சியார்கள் உடன் உள்ளனர். லட்சுமி நாராயணன், நாராயணி, தும்பிக்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் மற்றும் ஸ்வாமி தேசிகன் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.