அருள்மிகு ஸ்ரீ விஜயேந்திரர் மூல பிருந்தாவனம் (கும்பகோணம்)
God Name : ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரர், லட்சுமி நாராயணர், உற்சவ விக்ரகங்கள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
பாஸ்கர க்ஷேத்திரமான குடந்தையில், காவிரி ஆற்றின் கரையிலுள்ள பிருந்தாவனம். பிருந்தாவனஸ்தராய் எழுந்தருளி, தரிசனம் தருகின்றார் பூஜ்யாய ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர். இவர் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரமகுரு ஆவார். (1579-1595).
ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனமும், லட்சுமி நாராயணர் சந்நிதியும், உற்சவ விக்ரகங்களையும் தரிசனம் செய்யலாம்.
முகலாய மன்னர்களின் படையெடுப்பால் குடந்தை ஆலயங்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களிலிருந்து இவர் காப்பாற்றியதை நினைவு கூர்ந்து, கும்பேஸ்வரர் கோவில் மங்களாம்பிகை சந்நிதியின் தூணில் இவரது திருவுருவத்தைப் பொறித்துள்ளனர்.
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள், ஸ்ரீ சாரங்கபாணியும் ஸ்ரீ சக்கரபாணியும் ஸ்ரீமடத்திற்கு எழுந்தருளி பெருமைப்படுத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.