அருள்மிகு குன்றத்தூர் முருகன் திருக்கோவில் (குன்றத்தூர்)

God Name : முருகப்பெருமான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

கிளியாக மாறிய பிறகும் அருணகிரிநாதர் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் பாடியதாக கூறுவர். கார்த்திகை மாத கிருத்திகையன்று தீபஸ்தம்பத்தில் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இரண்டாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில்.
மலையடிவாரத்தில் 16 கால் மண்டபம் அருகே கோவில் கொண்டுள்ள வலஞ்சுழி விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, அடுத்துள்ள காளிங்க நர்த்தனம் கண்டு, அரசு/வேம்பு இணைந்த விருட்சத்தின் கீழ் எழுந்தருளியுள்ள நாகேஸ்வரரை வழிபட்டு - 84 படிகள் ஏறி குன்றின் உச்சியை அடையலாம். மூலஸ்தானத்தில் மூலவராக முருகப்பெருமான் வள்ளி - தெய்வயானை தேவியர்கள் சஹிதமாக கல்யாணக் கோலத்தில் தரிசனம் தருகின்றார். வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஒரு பக்கம் நின்றோ, நேராக நின்றோ தரிசனம் செய்தால் மூலமூர்த்திகள் மூவரையும் ஒரு சேர தரிசிக்க இயலாது. இடம் - வலம் - நடு என்ற மூன்று நிலைகளில் தரிசிப்பது சிறந்தது. மஹா மண்டபத்தில் வரசித்தி விநாயகர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், பைரவ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரகங்கள் ஆகியோரை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.