அருள்மிகு காத்யாயினி திருக்கோவில் - ஸ்ரீ சக்தி கோவில் (குன்றத்தூர்)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

மூலஸ்தானத்தில் ஸ்ரீ காத்யாயினி அம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில், கிழக்கு நோக்கியவாறு தரிசனம் தருகின்றாள். சந்திர காந்தக் கல் கொண்டு உருவாக்கப்பட்ட திருமேனி என்று கூறுகின்றனர். மூன்று சக்திகளில் இவள் கிரியா சக்தியாக போற்றப்படுகின்றாள். இச்சா சக்தி ஸ்வரூபமாக மங்கள மாரியும், ஞான சக்தி ஸ்வரூபமாக கிருஷ்ண மாரியும் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். மகா மண்டபத்து தோரண வாயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ள தோரண கணேசரை தரிசித்து ஆசி பெறலாம். வலச்சுற்றில் அஷ்டலட்சுமியின் திருவுருவங்களை தரிசிக்கலாம். கருவறையின் பின்புறமாக மூன்று கிளைகளுடன் கூடிய வேப்ப மரத்தின் கீழ் குடும்பத்துடன் ஸ்ரீ நாகராஜர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ நாகராஜர் - ஐந்து தலைகள் - ஏழு திருச்சுழல்கள் - ஸ்ரீ ராஹு பகவானின் சக்தி ஸ்ரீ நாக தேவி - ஐந்து தலைகள் - ஐந்து திருச்சுழல்கள் - ஸ்ரீ கேது பகவானின் சக்தி ஸ்ரீ குளிகன் - - ஐந்து திருச்சுழல்கள் - பால நாகர் ஓம் நகத்வஜாய வித்மஹே .. .. பத்ம ஹஸ்தாய தீமஹி .. .. தந்நோ ராஹு ப்ரசோதயாத் ஓம் சித்ரவர்ணாய வித்மஹே .. .. சர்ப்ப ரூபாய தீமஹி .. .. தந்நோ கேது ப்ரசோதயாத் ஓம் பாலநாகாய வித்மஹே .. .. விஷ ஹரணாய தீமஹி .. .. தந்நோ குளிக ப்ரசோதயாத்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.