அருள்மிகு குகையீஸ்வரர் திருக் கோவில் (பள்ளுர்)
God Name : குகையீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் குகையீஸ்வரர். குகை போன்ற அமைப்புடைய நாகலிங்க மலரை உண்டாக்கி அதில் சிவபெருமான் கோவில் கொண்டதால் குகையீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். நுழைவு வாசலுக்கு நேர் எதிரிலுள்ள சன்னிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி தரிசனம் தருகின்றாள். இரண்டு பக்கங்களிலும் விநாயகப் பெருமானும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர். மூலவரைப் பார்த்தபடி சூரியனும் அடுத்து நால்வரும் உள்ளனர். கிழக்கு நோக்கிய மூலஸ்தானம். மார்கழி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பிள்ளையார், முருகன், மற்றும் ஈஸ்வரன் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.