அருள்மிகு ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில் (வேகாமங்கலம்)
God Name : ஸ்ரீ பரசுராமேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு: காஞ்சிபுரத்திலுள்ள முப்புராதி கோட்டம் எனும் ஸ்தலத்திலிருந்து சிவபெருமான் முப்புரங்களை எரித்தார். அந்த உஷ்ணத்தின் பாதிப்பால் தாங்களும் எரிந்து போகாதிருக்க, ஓர் தனி இடம் அளிக்கும்படி வேண்டிய முனிவர்களுக்கு அபயம் அளித்த சிவபெருமான், ஓரிடத்தை தந்தார். அந்த இடமே வேகாமங்கலம் ஆகும். பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டு மழுவாயுதத்தைப் பெற்று, உலகிலுள்ள அரசர்களைக் கொன்று, தந்தைக்கு நீத்தார்கடன் செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் ஸ்ரீ பரசுராமேஸ்வரர். இவர் சிவலிங்க ஸ்வரூபமாக உள்ளார். முன்நாளில் இவருக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயரும் இருந்ததாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.