அருள்மிகு கரபுரீஸ்வரர் திருக்கோவில் (திருப்பாற்கடல்)
God Name : கரபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
நந்தி வாகனம் இருப்பதைப் பார்த்த புண்டரீக முனிவர், இது சிவன் கோவில் என வணங்காமல் கடந்து செல்கிறார். வயோதிகர் தோற்றத்தில் வந்த மகாவிஷ்ணு, முனிவரிடம் உள்ளே விஷ்ணு இருப்பதாகக் கூறி, துஷ்ணேஷ்வரர் வடிவில் சிவ-விஷ்ணு ஒற்றுமையை உணர்த்த காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.
(கோவில் வளாகத்திலுள்ள வீட்டில் இந்திராணி அம்மாள் வசிக்கிறார்.)
மூலவர்: கரபுரீஸ்வரர், அம்பாள்: அபிதகுசலாம்பாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கரபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கீழே ஆவுடையார் வடிவில் சிவபெருமானும், மேலே பிரசன்ன வெங்கடேசருமாக தரிசனம் தருகின்றார். இவ்விறைவனுக்கு துஷ்ணேஷ்வரர் என்ற திருநாமமும் உண்டு.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.