அருள்மிகு நரசிம்மேஸ்வரர் திருக்கோவில் (அய்யம்பேட்டைசேரி)

God Name : நரசிம்மேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: ஹிரண்யகசிபுவை வதைத்த தோஷம் கொண்டதாலும், அவனுடைய உதிரம் குடித்ததனால் ஏற்பட்ட அசுர வெறி தணியாததாலும், தன்னை மறந்து நிலை கொள்ளாமல், த்வம்ஸம் செய்து கொண்டிருந்தார் திருமால். பிரம்மாதி தேவர்கள் கூறிய யோசனைப்படி இத்தலத்திற்கு வந்து சிவ பூஜை செய்து தோஷத்தைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. நரசிம்ம மூர்த்தி வழிபட்ட சிவலிங்கம் என்பதால் ஸ்ரீ நரசிம்மேஸ்வரர் எனப் பெயர் கொண்டார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீ நரசிம்மேஸ்வரர். ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. அம்பாள் மரகதவல்லி என்கிற பச்சையம்மனுடன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். பிள்ளையார், ஆறுமுகன், பைரவர், வீரபத்ரர், நவக்கிரகங்கள் என எல்லா மூர்த்தங்களையுமே அழகாக உருவாக்கியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.