அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில், வாலாஜாப்பேட்டை
God Name : காசி விஸ்வநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். காசியிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்பாள் விசாலாட்சி தனி சந்நிதியில் தெற்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றார். இவ்வாறு அமையப் பெற்ற சந்நிதிகளை மிஸ்ராலயம் என்றும் அகத்தீஸ்வரம் என்றும் ஆகம நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு அமைந்த அம்பாள் சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தால் எமபயம் நீங்கும் எனக் கூறுவர். சனீஸ்வரரும், காலபைரவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.