மலை மேவும் முருகன் திருக்கோவில் (அசரீரி மலை)

God Name : முருகப்பெருமான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

ஞானக்கனி பெற முடியாத கோபத்தில் முருகன் வந்து நின்ற மலை இது. பின்னர் பரமேஸ்வரி வந்து அறிவுரைகள் கூறியதும், இங்கிருந்து பழநி சென்று, அடுத்து தணிகை மலையில் கோபம் தணிந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த மலையில் மயில்களின் கூவல், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத் தொனிகள் ஆகியவை அசரீரியாகக் கேட்டுக் கொண்டே இருப்பதால், இந்த மலைக்கு அசரீரி மலை என்று பெயர் வந்தது.
140 படிக்கட்டுகளைக் கொண்ட அழகிய மலை. மூலஸ்தானத்தில் அருள்புரியும் முருகனின் அழகு திருவுருவம் மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும் வகையிலான அமைப்பு. வள்ளி மற்றும் தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். பெரிய பாறையை வெட்டி, துவாரம் செய்யப்பட்ட கருவறையில் லிங்க ஸ்வரூபமாக கேதார்நாதீஸ்வரரும், அகிலாண்டேஸ்வரி அன்னையும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். மலைப் பாதை வழியில் குகைகளும், குடைவரைக் கோவில்களும் நிறைந்துள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.