அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (துத்திப்பட்டு)
God Name : பிந்து மாதவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு: பிரதூர்த்தன் எனும் அசுரன், ரோமேச மகரிஷியையும் மற்ற முனிவர்களையும் தவம் செய்ய விடாது, பல தொல்லைகள் கொடுத்து வந்தான். கோபமடைந்த ரோமேச மகரிஷி அவனை புலியாக மாற சபிக்கின்றார். புலி வடிவில் அவனது அட்டகாசம் அதிகமானது. ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இந்திரன் புலி உருவம் கொண்டு அசுரனை வென்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சாகும் தருவாயில், மனம் திருந்திய அசுரனுக்கு நற்கதி தர வேண்டி, திருமால் அவனுக்கு காட்சி தந்ததாக வரலாறு.
மூலஸ்தானத்தில் பிந்துமாதவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆறடி உயரம் கொண்ட ஆஜானுபாகு திருமேனி. பெருந்தேவி, குமுதவல்லி நாச்சியார்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ தேவி, பூ தேவி சஹிதமாக உற்சவ மூர்த்தி சேவை சாதிக்கின்றார். மிகவும் அழகான திருவுருவங்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.