அருள்மிகு காளியம்மன் திருக்கோவில்

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இங்குள்ள மலையில் 25 அடி உயரம் கொண்ட பெரிய பாறைக்கற்கள் மிகுந்து காணப்படுகின்றன. 30 அடி உயரமும் 30 சென்ட் பரப்பளவும் கொண்ட ஒரு பெரிய பாறையும் அதைச் சுற்றி ஒரு சுரங்கப் பாதையும் உள்ளது. இப்பாறையில் காளியம்மனின் அழகிய திருவுருவத்தை தரிசிக்கலாம். இவள் சக்தி வாய்ந்த காளி எனப் போற்றப்படுகிறாள். சுரங்கம் வழியாக பிரதட்சிணம் வரலாம். இத்தலம் எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கும். இங்குள்ள குளத்தில் கல் தாமரை பூக்கள் பச்சை வண்ணத்தில் உள்ளன. 1 கி.மீ. தூரத்தில் ஆனந்தவள்ளியம்மை கோவில் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.