அருள்மிகு சிங்கர் கோவில் - லட்சுமி நரசிம்மர் கோவில் (சிங்கிரிகுடி)

God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

90 அடி உயர சிறு குன்றின் மீதுள்ள கோவில். 50 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சாந்த ஸ்வரூபியாகக் காட்சி தருகின்றார். வலது தொடையில் லட்சுமியை இருத்தி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மேற்கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், ஒரு கையை மடி மீது வைத்தும், மற்றொரு கையால் தாயாரை அணைத்தபடியும் காட்சி தருகின்றார். பெரிய திருவடியும் சிறிய திருவடியும் காட்சி தருகின்றனர். அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சி தரும் பால ஆஞ்சநேயரின் திருவுருவம் மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும் வகையிலான அழகு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.