அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் (பெருமாள்பட்டு)
God Name : காளத்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகிறார் காளத்தீஸ்வரர். ஞானப்பூங்கோதை எனப்படும் ஞானபிரசன்னாம்பிகை அலங்கார பூஷிதையாக எழுந்தருளியுள்ளார். மிகுந்த வரப்பிரசாதி. இரண்டு சன்னிதிகளுக்கிடையே ராகு-கேது, கணபதி சந்நிதிகள் இருப்பதால் தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. நர்த்தன கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்ரஹங்கள், பிடாரியம்மன், செல்லியம்மன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.