அருள்மிகு ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் (புது வாயல்)
God Name : ஸ்ரீ விஜயராகவப் பெருமாள், வேணுகோபால ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
ஸுமாலி எனும் கந்தர்வன் கண்வ மகரிஷியின் யாகங்களைத் தடை செய்தான் என்றும், அவனை இப்பெருமாள் சம்ஹாரம் செய்தார் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆதியில் கண்வ மகரிஷி இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்துக்கொண்டு தவம் மேற்கொண்டதாகவும், இந்த பெருமாள் அவருக்குப் பிரத்யட்சமானதாகவும் ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடனிருந்துள்ளனர். தனிக் கோவில் நாச்சியாராக ஸ்ரீ கமலவல்லித் தாயார் தரிசனம் தருகின்றார். உற்சவத் தாயாராக ஸ்வதந்த்ர லட்சுமியை தரிசிக்கலாம். பாமா - ருக்மணி சமேத வேணுகோபால ஸ்வாமி, ஆண்டாள் ஆகியோரை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.