அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் (அரசூர்)
God Name : வாலீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வாலீஸ்வரர். பதினாறு பட்டைகளுடன் கூடிய ஷோடஸ லிங்கம். பாலபிஷேகம் செய்யும்போது மரகதம் போல ஒளிர்கின்றார். வாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட லிங்க மூர்த்தம். இதனால் வாலீஸ்வரர் எனும் பெயர் கொண்டார். அம்பாள் சௌந்தரநாயகி அழகே வடிவாக, சிவகாமி சஹித நடராஜப் பெருமான், நர்த்தன கணபதி, பஞ்சமுக கணபதி, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். ஞானப்பிரசுன்னாம்பிகை உடனாய காளத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உடனாய ஜம்புகேஸ்வரர், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், காமாக்ஷி உடனாய ஏகாம்பரேஸ்வரர், பர்வதவர்த்தினி உடனாய ராமலிங்கேஸ்வரர் ஆகிய பஞ்சலிங்க தரிசனங்கள் மன நிறைவை தருகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.