அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில், மீஞ்சூர்
God Name : ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தாயார்: ஸ்ரீ பெருந்தேவி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ பெருந்தேவித் தாயார் உடன் உள்ளார்.
இது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்தலம். தேரோடு விளங்கும் ஸ்தலம்.
இது அபிமான ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.