அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் (பொன்னியம்மன் மேடு)
God Name : லட்சுமி நரசிம்மர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வலப்பக்கமாக தாயார் கமலவல்லி எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் தன்வந்த்ரி, லட்சுமி வராஹர் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். உற்சவ மூர்த்திகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. சிறப்பு மூர்த்தமாக நாகநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். தோஷங்களை போக்கவல்லவர் என்று பிரசித்தம். வைஷ்ணவி தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் உள்ளன. ஆஞ்சநேயர் சந்நிதியில் சாந்நித்யம் குடிகொண்டுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.