அருள்மிகு மார்க்கண்டேஸ்வரர் திருக்கோயில், முகப்பேர்

God Name : மார்க்கண்டேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

650 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சியை ஆண்ட மல்லிநாத சம்புவராயன் கட்டிய கோயில்.
மூலவர்: மார்க்கண்டேஸ்வரர், அம்பாள்: சந்தான கௌரி. மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மார்க்கண்டேஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபம். பத்மபீட ஆவுடையாருடன் தரிசனம் தருகின்றார். அம்பாள் சந்தான கௌரி மிகுந்த வரப்பிரசாதி. இவளுக்கு மரகதவல்லி என்ற பெயரும் உண்டு. கோஷ்ட மூர்த்தங்களாக - நர்த்தன கணபதி, வீணாதார தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், பைரவர், ஹனுமன் சந்நிதிகளும் இருக்கின்றன. விசேஷ மூர்த்தமாக மகாலட்சுமி எழுந்தருளியுள்ளார். ஏழரை அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.