அருள்மிகு குரு விநாயகர் திருக்கோவில் (கொடுங்கையூர்)
God Name : குரு விநாயகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள குரு விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. உற்சவ விநாயகரின் பேரெழில் தோற்றம் பார்த்துக் கொண்டே இருக்க தூண்டுகிறது. கோஷ்டத்தில் துர்க்கையும் தட்சிணாமூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். இடப்புறமுள்ள சந்நிதியில் வள்ளி தெய்வானை தேவியர்களுடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். அழகிய பஞ்சலோக விக்ரகமாக ஐயப்பன் தரிசனம் தருகிறார். இடப்புறமாக மாளிகைபுரத்து மஞ்ச மாதாவும், பின்புறத்தில் கன்னி மூல கணபதியும், நாகரும் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். முன் மண்டபத்து சிற்பங்களும், விதானத்து ஓவியங்களும் மிகவும் அழகாக இருக்கின்றன. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட நவக்கிரகங்கள் அவரவர் வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். நித்திய பூஜைகளும், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகளும் சிரத்தையாக செய்யப்படுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.