அருள்மிகு சாமுண்டீஸ்வரி திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
சும்பன்-நிசும்பன் எனும் அசுரர்களுடன் பரமேஸ்வரி போரிட்டுக் கொண்டிருந்தபோது, உடன் இருந்த காளி தேவி சண்டன்-முண்டன் ஆகிய அசுரர்களை சம்ஹாரம் செய்தாள். இவளே சாமுண்டி எனப்படுகிறாள்.
மூலஸ்தானத்தில் மூலவராக சர்வ மங்கள சாமுண்டீஸ்வரி அன்னை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி தரிசனம் தருகிறாள். கங்கையும், யமுனையும் துவாரபாலிகைகளாக இருக்கின்றன. பாலாம்பிகா சமேத பாலேஸ்வரர், வள்ளி-தெய்வயானை தேவியர்கள் உடனாய முருகன், தாயாருடன் ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள், ஆண்டாள், கோதண்டராமர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.