அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் (அயனாவரம்)

God Name : காசி விஸ்வநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

அயன் எனும் பிரம்மன் பூஜித்ததால் அயன்புரம் எனப் பெயர் பெற்று, நாளடைவில் மருவி அயனாவரம் என்றானது. இவ்வாலயம் கி.பி. 1804 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மூலஸ்தானத்தில் காசி விஸ்வநாதர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் காசி விசாலாட்சி எழுந்தருளி அருள் புரிகின்றாள். காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகப் பெருமான், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், அன்னபூரணி, பிட்சாடனர், நடராஜர், துர்க்கை மற்றும் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.