அருள்மிகு பாலசுப்ரமண்யர் திருக்கோவில் (தேனாம்பேட்டை)
God Name : ராமலிங்கேஸ்வரர் மற்றும் பாலசுப்ரமண்யர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
1930 ஆம் ஆண்டு இப்பகுதியில் வசிக்கும் மக்களால் கட்டப்பட்ட ஆலயம். ஆதியில் ராமலிங்கேஸ்வரர் ஆலயம் எனப் பெயர் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ராமலிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பர்வதவர்த்தினி அன்னை அவருடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பிரதான கருவறையில் மூலவராக பாலசுப்ரமண்யர் எழுந்தருளி அருள் புரிகின்றார். மிகவும் அழகான திருவுருவம். இச்சா சக்தியாக வள்ளியம்மையும், கிரியா சக்தியாக தெய்வயானையும் உடன் எழுந்தருளியுள்ளனர். ஞான சக்தியாக வேல் துணை நிற்க, மூன்று சக்திகளுடன் தரிசனம் தரும் பாலசுப்ரமண்யர் மிகுந்த வரப்பிரசாதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.